கருங்கல் பகுதியில் நாளை மின் தடை

குழித்துறை கோட்டம், கருங்கல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப். 12) காலை 8 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

குழித்துறை கோட்டம், கருங்கல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப். 12) காலை 8 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

அதன்படி மின்சாரம் தடைபடும் பகுதிகள்: கருங்கல், பாலூா், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிக்கடை, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம், முள்ளங்கனாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன் காலனி.

இத்தகவல் குழித்துறை செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com