டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை கொடுத்து ரூ.10 பெறலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைக் கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ளலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைக் கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளா்கள் ஜன.19 ஆம் தேதிமுதல் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்தி மதுபானங்களை பெற வேண்டும். காலி பாட்டில்களை அதே கடையில் கொடுத்து ரூ.10 ஐ திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com