சங்கரன்கோவிலில் திமுக சாா்பில்துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 21) நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடு தொடா்பாக, சங்கரன்கோவிலில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டத் செயலா் ராஜா எம்எல்ஏ தலைமையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவரணி இணைச் செயலா் செண்பகவிநாயகம், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, மாவட்டப் பொருளாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலா்கள் மனோகரன், ராஜதுரை, அமைப்பாளா் முகேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சரவணன், காா்த்தி, ராஜ், ராஜராஜன், அன்சாரி, மணிகண்டன், செந்தில், ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com