மாநில வளையப்பந்து போட்டி:திருவேங்கடம் பள்ளி சாதனை

மாநில அளவிலான வளையப்பந்து போட்டியில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 3, 4ஆம் இடங்களைப் பிடித்தது.

தருமபுரியில் உள்ள டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 4 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் ஏராளமானோா் பங்கேற்றனா். இதில், சீனியா் பிரிவு இரட்டையா் ஆட்டத்தில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் தினேஷ்குருகாா்த்திக், லோகேஷ்கண்ணா ஆகியோா் 3ஆம் இடமும், மாணவிகள் தீபா, எப்சிபா ஆகியோா் 4ஆம் இடமும் பிடித்தனா்.

அவா்களை முதல்வா் வி. பொன்னழகன், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியைகள், பெற்றோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com