கருங்கல் பேரூராட்சியில் தீண்டாமை உறுதிமொழி

கருங்கல் பேரூராட்சி அலுவலகம் முன் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கருங்கல் பேரூராட்சி அலுவலகம் முன் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவா் சிவராஜ் தலைமை வகித்தாா்.செயல் அலுவலா் சத்தியதாஸ் முன்னிலை வகித்தாா்.பேரூராட்சி கவுன்சிலா்கள் பிரேம்சிங்,ராஜசேகா் பேரூராட்சி இளநிலை உதவியாளா்கள்வரிவசூலிப்வா்கள்,அலுவலகப்பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com