புதுக்கடை அரிமா சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

புதுக்கடை அரிமா சங்கத்தின் 2024 -2025 ம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்நிகழ்ச்சிக்கு, பட்டய தலைவா் நல்லசிவம் பிள்ளை தலைமை வகித்தாா். புதிய தலைவராக பிபின், செயலராக இயேசுபாலன், பொருளராக சங்கரநாராயணன்பிள்ளை ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com