விஜய்வசந்த் எம்.பிக்கு 
ரூ.61.90 கோடி மதிப்பிலான சொத்துகள்

விஜய்வசந்த் எம்.பிக்கு ரூ.61.90 கோடி மதிப்பிலான சொத்துகள்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வ.விஜய்வசந்துக்கு, ரூ. 61 கோடியே 90 லட்சத்து 31 ஆயிரத்து 856 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு ரூ. 48 கோடியே 87 லட்சத்து 89 ஆயிரத்து 856 அசையும் சொத்துகள், ரூ. 13 கோடியே 2 லட்சத்து 42 ஆயிரம் அசையா சொத்துகள் என மொத்தம் ரூ. 61 கோடியே 90 லட்சத்து 31 ஆயிரத்து 856 மதிப்பிலான சொத்துகள் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல் அவரது மனைவி நித்யா பெயரில் ரூ. 1 கோடியே 81 லட்சத்து 82 ஆயிரத்து 838 மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com