100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு

100 சதவீதம்வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு தலைமையில் களியக்காவிளையில் புதன்கிழமை தோ்தல் விழிப்புணா்வு வாசகம் அடங்கிய பலூன்கள் பறக்கவிடப்பட்டது. இதில் மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி மாணவா்கள் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் சசிகுமாா் (மெதுகும்மல்), மனோன்மணி (குளப்புறம் ) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com