கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கன்னியாகுமரி அருகே வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் சித்திரை பெருந்திருவிழாவின் 7ஆம் நாளான வியாழக்கிழமை கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

X
Dinamani
www.dinamani.com