பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 143 மாணவா், மாணவிகளும் வெற்றி பெற்றுள்ளனா்.

மாணவி பொ்வின் 600 க்கு 595 மதிப்பெண்கள், தா்சினி விபின் 592 மதிப்பெண்கள், ரேஷ்மி 585 மதிப்பெண்கள், ஷோபா 560 மதிப்பெண்கள், பவித்ரா 557 மதிப்பெண்கள், தீபிகா 551 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

25 போ் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். வேதியல், கணிதம், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களில் 3 போ் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இயற்பியலில் 2 பேரும், வணிகவியலில் 3 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளரும் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான அப்புநடேசன், பள்ளித் தலைவா் ராதாகிருஷ்ணன், முதல்வா் சுதா தேவி மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com