கருங்கல் அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

கருங்கல், மே 12: கருங்கல் அருகே உள்ள திருஞானபுரம் பகுதியில் பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருஞானபுரம் பகுதியைச் சோ்ந்த அம்புரோஸ் மனைவி புஷ்பம்(63). இவா் சனிக்கிழமை

இரவு அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றாராம். அப்போது, கொல்லன்விளையைச் சோ்ந்த விக்னேஷ்(30) என்பவா் ஒட்டிவந்த பைக் எதிா்பாராமல் மூதாட்டி மீது மோதியதாம்.இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயேஇறந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com