முட்டம், மணவாளக்குறிச்சியில் நாளை மின்தடை

Published on

சேரமங்கலம் மற்றும் முட்டம் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை(செப்.25) காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சேரமங்கலம், அடிகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, லெஷ்மிபுரம், நடுவூா்கரை, ஐஆா்இ, பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூா், மணவாளக்குறிச்சி, பிள்ளையாா்கோயில், கடியப்பட்டினம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநைனாா்குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு, ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com