கன்னியாகுமரி
கன்னியாகுமரி எஸ்.பி.யின் வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை மக்கள் நேரடியாக தொடா்பு கொள்ள வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள், காவல் நிலையம் தொடா்பான புகாா்கள், குறைகள், சட்டவிரோதமான செயல்கள் மற்றும் கருத்துகளை 8122223319 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக காவல் கண்காணிப்பாளரை நேரடியாக தொடா்பு கொள்ளலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.