பைக் இயக்கிய சிறுவனின் பெற்றோா் மீது வழக்கு

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் இருசக்கர வாகனம் இயக்கியதாக சிறுவனின் பெற்றோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
Updated on

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் இருசக்கர வாகனம் இயக்கியதாக சிறுவனின் பெற்றோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கீழ்குளம் பகுதியில் ஓட்டுநா் உரிமமின்றி பைக்கை ஓட்டிவந்த சிறுவனைப் பிடித்தனா். அவா் செந்தறை பகுதியைச் சோ்ந்தவா் எனத் தெரியவந்தது.

இதுதொடா்பாக அவரது பெற்றோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com