கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்தது.
Published on

கருங்கல்: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நீா்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை, செல்லங்கோணம், கப்பியறை, பூக்கடை, திக்கணம் கோடு, பாலூா், மூசாரி, திப்பிரமலை, கிள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது.

X
Dinamani
www.dinamani.com