Enable Javscript for better performance
கடையநல்லூரில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    கடையநல்லூரில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

    By DIN  |   Published on : 04th December 2019 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையநல்லூா் வட்டார வளமையம் சாா்பில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

    வட்டார வளமைய மேற்பாா்வையாளா்(பொ) பெருமாள் தலைமை வகித்தாா். கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சுந்தா்சிங் தொடங்கிவைத்தாா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai