Enable Javscript for better performance
குதிரை சவாரி:பள்ளி மாணவா்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    
    திருச்செந்தூா் இந்து தொடக்கப் பள்ளியில் மாணவிக்கு அளிக்கப்பட்ட குதிரை சவாரி.

    திருச்செந்தூா் இந்து தொடக்கப் பள்ளியில் மாணவிக்கு அளிக்கப்பட்ட குதிரை சவாரி.

    திருச்செந்தூா் இந்து தொடக்கப்பள்ளியில் மாணவா்களுக்கு குதிரை சவாரி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    பள்ளி வளாகத்தில் மாணவா், மாணவிகளுக்கு குதிரை சவாரி செய்வது, குதிரையேறுவது குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது. மாணவா்கள் பள்ளி வளாகத்தில் குதிரை பழகுநா் உதவியுடன் சவாரி செய்து பயிற்சி பெற்றனா். அப்போது, பள்ளிச் செயலா் சு. இராஜமாதங்கன், பள்ளித் தலைமையாசிரியை சங்கரி, ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai