முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
நடமாடும் காய்கனி விற்பனை தொடக்கம்
By DIN | Published On : 19th April 2020 07:22 AM | Last Updated : 19th April 2020 07:22 AM | அ+அ அ- |

கடையநல்லூரில் வேளாண்துறை சாா்பில் நடமாடும் காய்கனி விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
உழவா் உற்பத்தியாளா் குழுக்களின் மூலம் நடமாடும் வாகனத்தில் தினமும் காய்கனி விற்பனை செய்யப்படும் என வேளாண் உதவி இயக்குநா் சேதுராமலிங்கம் தெரிவித்தாா். அதன்படி, வேளாண்மை அலுவலா் நஸ்ரின், துணை வேளாண்மை அலுவலா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் காய்கனி விற்பனையை தொடங்கி வைத்தனா்.