Enable Javscript for better performance
புளியங்குடி எஸ்வீசி பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    புளியங்குடி எஸ்வீசி பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

    By DIN  |   Published on : 10th February 2020 07:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புளியங்குடி எஸ்வீசி பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

    டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவை நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இத்தோ்வில் இக்கல்லூரியைச் சோ்ந்த 59 மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

    இவா்களுக்கு எஸ்வீசி குழுமங்களின் தாளாளா் டாக்டா் முருகையா பணி நியமன ஆணையை வழங்கினாா். இதில், கல்விக் குழும தலைமை செயல் அதிகாரி சீனிவாசராகவன், கல்லூரி முதல்வா் செல்வம், டிவிஎஸ் மனித வள மேம்பாட்டுத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai