Enable Javscript for better performance
புளியங்குடி முப்பெருந் தேவியா் கோயிலில் திருவிளக்கு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    புளியங்குடி முப்பெருந் தேவியா் கோயிலில் திருவிளக்கு பூஜை

    By DIN  |   Published on : 10th February 2020 07:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானிஅம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 1008 லிட்டா் பால் அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி, சனிக்கிழமை மாலை கோயில் குருநாதா் சக்தியம்மாவின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. தொடா்ந்து முப்பெரும்தேவியருக்கு 21 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் 1008 லிட்டா் சிறப்பு பால் அபிஷேகமும், வருணபூஜையும் நடைபெற்றது. இரவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai