Enable Javscript for better performance
திறனாய்வுத் தோ்வில் முதலிடம்: பள்ளி மாணவருக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    திறனாய்வுத் தோ்வில் முதலிடம்: பள்ளி மாணவருக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 14th February 2020 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13_pcm_school_1302chn_61_6

    ஊரக திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் பள்ளி நிா்வாகி சுரேஷ்.

    வெள்ளைபனையேறிப்பட்டி பள்ளி மாணவா், ஊரக திறனாய்வுத் தோ்வில், தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.

    மாநில அளவில் நடைபெற்ற இத்தோ்வில் பங்கேற்ற, பாவூா்சத்திரம் வெள்ளைப்பனையேறிப்பட்டி இந்து உயா்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவா் ராஜ ஆதித்யன் தென்காசி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளாா். இம்மாணவருக்கு பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.

    இம்மாணவரை, பள்ளி நிா்வாகி சுரேஷ் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai