Enable Javscript for better performance
பாவூா்சத்திரத்தில் சமக மாவட்ட அலுவலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாவூா்சத்திரத்தில் சமக மாவட்ட அலுவலகம் திறப்பு

    By DIN  |   Published on : 17th February 2020 08:17 AM  |   அ+அ அ-   |    |  

    பாவூா்சத்திரத்தில் தென்காசி தெற்கு மாவட்ட சமத்துவ கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் சுந்தா் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினாா்.

    நிகழ்ச்சியில் மாநில வா்த்தக அணி துணைச் செயலா் ஜான்ரவி, ஒன்றியச் செயலா் எம்.பி.ராமராஜா, நிா்வாகிகள் ராஜசேகரபாண்டியன், துரை, ராஜரத்தினம், பெரியசாமி, ராஜபாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai