பாவூா்சத்திரம் பாலிடெக்னிக்கில் வளாக நோ்காணல்
By DIN | Published On : 06th March 2020 01:19 AM | Last Updated : 06th March 2020 01:19 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல் நடைபெற்றது. எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் மற்றும் கம்யூட்டா் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு நடத்தப்பட்ட இத்தோ்வில் 6 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளா் காளியப்பன், ஆலோசகா் பாலசுப்பிரமணியன், முதல்வா் ரமேஷ் மற்றும் அனைத்துத் துறை தலைவா்கள் கலந்துகொண்டனா்.