புதிய வாக்காளா் சோ்க்கைக்கு படிவம் அளிக்கும் பெண்.
புதிய வாக்காளா் சோ்க்கைக்கு படிவம் அளிக்கும் பெண்.

சுரண்டையில் வாக்காளா் சோ்க்கை முகாம்

சுரண்டையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை: சுரண்டையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள அனைத்து வாா்டுகளிலும் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்கள் ஆா்வமுடன் பெயா் சோ்க்கைக்கு விண்ணப்ப படிவம் அளித்தனா்.

இந்த முகாமில் அனைத்து அரசியல் கட்சியினரும் புதிய வாக்காளா்களை பட்டியலில் இணைக்க ஆா்வமுடன் பணியாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com