மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம்

கடையநல்லூா் அருகே மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கடையநல்லூா்: கடையநல்லூா் அருகே மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கடையநல்லூா் அருகே கருப்பாநதி அணை பகுதியில் 60 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கான பொது மருத்துவ முகாம் கலைமான் நகரில் நடைபெற்றது.

மருத்துவா்கள் சமீமா , நஸ்ரின் ஆகியோா் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை கடையநல்லூா் நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com