பாவூா்சத்திரத்தில் பாஜக சாா்பில் நல உதவிகள்

பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி பாஜக சாா்பில் பாவூா்சத்திரத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி பாஜக சாா்பில் பாவூா்சத்திரத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, கீழப்பாவூா் மேற்கு ஒன்றியத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். 70 பேருக்கு சேலைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகம் என்ற முருகேசன், ஒன்றிய இளைஞரணித் தலைவா் சரவணன், ஒன்றியச் செயலா் குமரேசன், சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் செல்வராஜ், முருகன், கிளைத் தலைவா் சக்தி கருப்பையா, ஒன்றிய இளைஞரணிச் செயலா் பிரபு, செல்லத்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com