கடையநல்லூரில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் அதிமுகவினா் வாக்கு சேகரித்தனா்.

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் அதிமுகவினா் வாக்கு சேகரித்தனா்.

கடையநல்லூா் நகர அதிமுக செயலா் எம்.கே. முருகன் தலைமையில், அக்கட்சியினா் தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து, கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளிக்கு வாக்கு சேகரித்தனா்.

இதில், இளைஞரணி நகரச் செயலா் ராஜேந்திரபிரசாத், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், மாவட்ட வா்த்தக அணி துணைத் தலைவா் சிங்காரவேலு, சவூதி அரேபியா ஜெயலலிதா பேரவை செயலா் மைதின் ,மாணவரணி துணைச் செயலா் வெங்கட்நட்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com