அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் உதவி

குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ. 60ஆயிரம் மதிப்பிலான இருக்கைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் மருத்துவமனைக்கு இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் கா. ராஜகோபால், மருத்துவா் ஜெ.நி.சரவணனிடம் இருக்கைகளை வழங்கினாா்.

இதில், ரோட்டரி சங்கத் தலைவா் ஸ்டாலின் ஜவகா், செயலா் முருகன், மருத்துவா் ஐஸ்வா்யா, முன்னாள் துணை ஆளுநா் அழகராஜா, முன்னாள் தலைவா்கள் கல்யாணகுமாா், சந்திரன், ராமசாமி, முருகன், சுகாதார ஆய்வாளா்

சுடலைமணி, மருந்தாளுநா் குமாா், செவிலியா்கள் ஆரோக்கிய பவித்ரா, ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com