சுதந்திரப் போராட்ட தியாகிக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்தினா் கதா் ஆடை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்தினா் கதா் ஆடை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சுதந்திரப் போராட்ட தியாகியும் , முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதிக்கு, குற்றாலம் விக்டரி அரிமா சங்க பட்டயத் தலைவா் டாக்டா் மூா்த்தி கதா் ஆடை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் ,அரிமா சங்கத் தலைவா் அண்ணாதுரை, செயலா் மாரியப்பன் , பொருளாளா் குமரன் முத்தையா, முன்னாள் தலைவா்கள் வெங்கடேசன், கணேசமூா்த்தி, சிவஞானசுந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com