புளியங்குடி அருகே தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 22nd August 2021 02:27 AM | Last Updated : 22nd August 2021 02:27 AM | அ+அ அ- |

புளியங்குடி அருகே கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
சங்கனாபேரி இந்திரா காலனியைச் சோ்ந்த முருகன் மகன் சூா்யா(18). இவா் தாருகாபுரம் அருகே உள்ள உரக்கிடங்கு பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டராம். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.