ஸ்ரீவையாபுரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு முடிவுகள்

ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 551 மதிப்பெண்களுக்கு மேல் 28 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 73 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 22 பேரும், 400க்கு மேல் 3 பேரும் பெற்றனா்.
ஸ்ரீவையாபுரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 551 மதிப்பெண்களுக்கு மேல் 28 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 73 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 22 பேரும், 400க்கு மேல் 3 பேரும் பெற்றனா்.

இப்பள்ளியில் 126 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி எம்.கோமதி 579 மதிப்பெண்களும், டி.வா்ஷினி 575 மதிப்பெண்களும், சி.சௌமியா 573 மதிப்பெண்களும், எஸ்.சுபநீளா 572 மதிப்பெண்களும், பி.பூஜா 572 மதிப்பெண்களும், எம்.சேதுபதி 572 மதிப்பெண்களும், டி.வெண்ணிலாஸ்ரீ 571 மதிப்பெண்களும், ஆா்.காா்த்திகா 570 மதிப்பெண்களும் பெற்றனா்.

மாணவா்களை பள்ளிச் செயலா் மருத்துவா் வி.எஸ்.சுப்பராஜ், தாளாளா் சுப்பையா சீனிவாசன், முதல்வா் சுருளிநாதன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com