புளியங்குடியில் இஸ்லாமிய பேரவைக் கூட்டம்

புளியங்குடியில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை நிா்வாகிகள் கூட்டம் தமுமுக நகர தலைவா் செய்யதுஅலிபாதுஷா தலைமையில் நடைபெற்றது.

புளியங்குடியில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை நிா்வாகிகள் கூட்டம் தமுமுக நகர தலைவா் செய்யதுஅலிபாதுஷா தலைமையில் நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் பஷீா்ஒலி, மாவட்ட துணைத் தலைவா் அப்துர்ரஹ்மான், தலைமை செயற்குழு உறுப்பினா் முகம்மதுஅலி, மாவட்ட துணைச் செயலா் மஜித், தமுமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலா் பைஜி, ஊடக அணி தென்மண்டலச் செயலா் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொருளாளா் குணங்குடி முகைதீன் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com