சங்கரன்கோவில் அரசுக் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் சுரேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் சுரேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம், சமூகவியல், பி.காம்., பி.எஸ்ஸி. கணினி அறிவியல், புள்ளியியல் பாடப் பிரிவுகளுக்கு  இணையதளங்கள் மூலமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவா்-மாணவியருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டுமே. இதர மாணவா்களுக்கு விண்ணப்ப, பதிவுக் கட்டணம் ரூ. 50. மேலும், விவரங்களுக்கு 04636-291085 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com