கடையநல்லூரில் இன்று மின்தடை

கடையநல்லூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை(ஜூலை 29) மின்விநியோகம் இருக்காது.

கடையநல்லூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை(ஜூலை 29) மின்விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்டச் செயற்பொறியாளா் நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடையநல்லூா் மின்கோட்டத்துக்குள்பட்ட கடையநல்லூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், குமந்தாபுரம், தாா்க்காடு, போகநல்லூா், மங்களாபுரம், இடைகால், நயினாரகரம், கொடிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com