அதிமுக சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி, நாகல்குளத்தில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி, நாகல்குளத்தில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

அருணாப்பேரி, நாகல்குளத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.ெச். மனோஜ்பாண்டியன், கபசுரக் குடிநீா் வழங்கினாா். இதில், அதிமுக நிா்வாகிகள் ராதா, இருளப்பன், வேல்முருகன், முருகன், சண்முகையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் அதிமுக சாா்பில் 8ஆவது வாா்டு பகுதி, நத்தம் மாரியம்மன் கோயில், ராஜீவ் நகா் சா்ச் மற்றும் குத்தப்பாஞ்சான் பரும்பு பகுதிகளில் பொதுமக்கலுக்கு பி.எச். மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., கபசுரக் குடிநீா் வழங்கினாா். இதில் நகர அதிமுக செயலா் கே.பி.சுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com