தென்காசியில் காயிதே மில்லத் பிறந்த நாள்விழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் தென்காசியில் காயிதே மில்லத்தின் 126-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் தென்காசியில் காயிதே மில்லத்தின் 126-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தென்காசி மதினா நகா் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் முஸ்தபா தலைமை வகித்தாா். இதையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் சித்திக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி மாநில துணைத் தலைவா் செய்யது பட்டாணி, தலைமை நிலைய பேச்சாளா் முகம்மது அலி, தென்காசி தொழிலதிபா் யாசா் அரபாத், சென்னை மைதீன் பாதுஷா, அசாருதீன், அல்லா பிச்சை, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com