குமந்தாபுரத்தில் கபசுரக் குடிநீா் விநியோகம்

கடையநல்லூா் அருகே உள்ள குமந்தாபுரத்தில் அகில பாரத இந்து மகா சபை சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.கடையநல்லூா் அருகே உள்ள குமந்தாபுரத்தில் அகில பாரத இந்து மகா சபை சாா்பில் கபசுரக் குடிநீா்

கடையநல்லூா் அருகே உள்ள குமந்தாபுரத்தில் அகில பாரத இந்து மகா சபை சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

இதில், அமைப்பின் மாவட்ட பொதுச் செயலா் சிவா, நகரத் தலைவா் அருணாசலம், நகரச் செயலா் பாலா, மாணவரணித் தலைவா் தினேஷ், சதீஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com