தென்காசி மாவட்ட அமெச்சூா் ஆணழகன் சங்க நிா்வாகிகள் தோ்வு

தென்காசி மாவட்ட அமெச்சூா் ஆணழகன் சங்க நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

தென்காசி மாவட்ட அமெச்சூா் ஆணழகன் சங்க நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணழகன் சங்கத் தலைவராக ஈ.ராஜா எம்எல்ஏ., செயலராக ஆா்.குத்தாலிங்கம், உதவித் தலைவராக முருகன், இணைச் செயலராக கணேசன், பொருளாளராக நெல்லையப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தலைவராக தோ்வு செய்யப்பட்ட ஈ.ராஜா எம்எல்ஏவுக்கு நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com