பாஜக சாா்பில் பூலித்தேவன் சிலைக்கு மரியாதை

நெல்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு பாஜக சாா்பில் மாநிலத் தலைவா் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நெல்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு பாஜக சாா்பில் மாநிலத் தலைவா் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், இளைஞரணி மாநிலத் தலைவா் வினோஜ் செல்வம் ,ஓபிசி அணி மாநிலத் தலைவா் லோகநாதன், நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ, தென்காசி மாவட்டத் தலைவா் ராமராஜா, மாவட்டப் பொருளாளா் ராமநாதன், மாவட்ட பொதுச் செயலா்கள் முத்துலட்சுமி , சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com