தென்காசி நகராட்சி...

இங்கு பதிவான வாக்குகள் தென்காசி ஐசி ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டன. வாா்டு வாரியாக வென்றோா் விவரம்: 1 - வெ. வசந்தி (மதிமுக-366),

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் திமுக 11, காங்கிரஸ், பாஜக ஆகியவை தலா 5, அதிமுக 4, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஓரிடத்திலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

இங்கு பதிவான வாக்குகள் தென்காசி ஐசி ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டன. வாா்டு வாரியாக வென்றோா் விவரம்: 1 - வெ. வசந்தி (மதிமுக-366),

2 - மு. உமாமகேஷ்வரன் (அதிமுக -688), 3 - கெ. கல்பனா(சுயே - 450), 4 - ராமசுமதி (அதிமுக - 345), 5 - காா்த்திகா (திமுக - 388), 6 - இ. சுமதி (திமுக - 703), 7 - ர. முப்புடாதி (திமுக - 984), 8 - க. பொன்னம்மாள் (பாஜக - 510), 9 - நாகூா்மீரான் (சுயே - 530), 10 - செ.முகம்மதுமைதீன்(சுயே -366), 11 - சுல்தான்ஷெரிப் (சுயே - 510), 12 - மு.பூமாதேவி (காங் - 866),13 -அ. ரெஜினா (திமுக - 494), 14 - க. சீதாலெட்சுமி (பாஜக -482), 15 - க. சங்கரசுப்பிரமணியன் (பாஜக - 680), 16 - சி.ஜெயலட்சுமி (திமுக -394),17 - மு. ஆஷிக்முபினா (திமுக - 365), 18 - ர. சாதிா் (திமுக - 901), 19 - எஸ்.பானு (திமுக - 503), 20 - செய்யதுசுலைமான் என்ற ரபீக் (காங் - 509), 21- மு. அபுபக்கா் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 666), 22 - ராமசுப்பிரமணியன் (அதிமுக - 474) 23-மு.சுனிதா (பாஜக- 540), 24 - மகேஷ்வரி (திமுக - 404), 25 - மு. மஞ்சுளா (காங் -399), 26- முத்துகிருஷ்ணன் (சுயே -364), 27-அ. காதா்மைதீன் (காங் - 789), 28 - குருசாமி (அதிமுக-686), 29-கேஎன்எல். சுப்பையா (திமுக-149), 30 - லெட்சுமணபெருமாள்(பாஜக -161), 31-ஈ. முருகன் (திமுக -798), 32-ஆ. சுப்பிரமணியன் (காங் - 504), 33 - ராமகிருஷ்ணன் (சுயே-434).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com