ஆலங்குளம் பகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

ஆலங்குளம் பகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

ஆலங்குளம் பகுதியில் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

உடையாம்புளி, ஓடைமறிச்சான், புதுப்பட்டி, மருதம்புத்தூா், காளத்திமடம், அத்தியூத்து, முத்துகிருஷ்ணபேரி, ஆண்டிப்பட்டி, அடைக்கலபட்டணம், கரும்பனூா் உள்ளிட்ட கிராமங்களில் வேட்பாளா் நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், பாஜக நிா்வாகி அன்புராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com