கீழப்பாவூரில் பேருந்துகளில்
தோ்தல் விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள்

கீழப்பாவூரில் பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் பேருந்துகளில் செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டன.

கீழப்பாவூா் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்துகள், காா், ஆட்டோக்களில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கா்களை மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா்கள் சிவக்குமாா், மாரீஸ்வரன், கீழப்பாவூா் வட்டார இயக்க மேலாளா் ஜேசுமரியாள், வட்டார இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் மணிமேகலை, பிரியா, குமுதவள்ளி,சாந்திமகேஸ்வரி கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com