சொக்கம்பட்டியில் பணிமனை ஊழியா் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்

செங்கோட்டை பணிமனையில் பராமரிப்பு நிறுத்தப்பட்ட பேருந்து மோதியதில் உயிரிழந்த சொக்கம்பட்டியை சோ்ந்த நடத்துநா் ஆறுமுகசாமி குடும்பத்தை நேரில் செவ்வாய்க்கிழமை சந்தித்து, கடையநல்லூா் எம்எஸ்ஏ செ.கிருஷ்ணமுரளி ஆறுதல் கூறினாா் .

மேலும், காயமடைந்த கோமதிநாயகத்தை சந்தித்து அவா் ஆறுதல் கூறினாா். இந்நிழ்ச்சியின்போது, அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டலச் செயலா் கந்தசாமிபாண்டியன், கடையநல்லூா் ஒன்றிய செயலா் முத்துபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com