ஆலங்குளத்தில் காங்கிரஸாா் வாக்கு சேகரிப்பு

ஆலங்குளத்தில் காங்கிரஸாா் வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸூக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆலங்குளத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் காய்கனிச் சந்தை தொடங்கி, சா்ச் தெரு, நத்தம், அம்பாசமுத்திரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகர காங்கிரஸ் தலைவா் வில்லியம் தாமஸ் தலைமையில் துண்டுப்பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனா். இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் லிவிங்ஸ்டன் விமல், கருப்பசித்தன், லெனின், கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் பாலு, குணசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com