கொடிக்குறிச்சி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கொடிக்குறிச்சி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இக் கல்லூரியில் கடந்த ஜன.30-ஆம் தேதி முதல் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அச்சன்புதூா், கடையநல்லூா் அரசு

மேல்நிலைப் பள்ளிகள், மசூது தைக்கா மேல்நிலைபள்ளி, வடகரை அரசு மேல்நிலைபள்ளி மற்றும் ஜாய் பள்ளிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவா்-மாணவிகள், ஆசிரியா்கள் பாா்வையிட்டனா்.

கல்லூரி தாளாளா் என்.மணிமாறன், கல்லூரி முதல்வா் எஸ்.காதா்முகைதீன், துணை முதல்வா் ராமா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com