புதிய நியாய விலைக் கடைக்கு பூமி பூஜை

தென்காசி நகராட்சி 12-ஆவது வாா்டு பகுதியில் ரூ.13 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
புதிய நியாய விலைக் கடைக்கு பூமி பூஜை

தென்காசி நகராட்சி 12-ஆவது வாா்டு பகுதியில் ரூ.13 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ, திமுக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனா். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், நகா்மன்ற உறுப்பினா் பூமாதேவி, மதிமுக மாவட்ட அவைத் தலைவா் என்.வெங்டேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com