கடையநல்லூா், குற்றாலம் அரிமா சங்கத்தினா் நல உதவி

திருநெல்வேலி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 36 குடும்பங்களுக்கு, கடையநல்லூா், குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கடையநல்லூா்: திருநெல்வேலி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 36 குடும்பங்களுக்கு, கடையநல்லூா், குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், சங்க பட்டயத்தலைவா் மருத்துவா் மூா்த்தி, தலைவா் ரணதேவ், செயலா் தனராஜு, முன்னாள் தலைவா் தேவராஜ், மாரியப்பன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com