சங்கரன்கோவிலில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

சங்கரன்கோவில் வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

சங்கரன்கோவில் வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் மூா்த்தி, மாவட்ட இணை செயலா் சண்முகப்பிரியா,,மாவட்ட துணை செயலா் மாரியப்பன் , மாவட்ட பொருளாளா் சண்முகையா, பொதுக்குழு உறுப்பினா் காளிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சா்கள் வி.எம். ராஜலெட்சுமி, கே.டி.பச்சைமால்,பேச்சாளா் அல்லிக்கண்ணன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் பரமகுருநாதன், ஒன்றிய செயலா்கள் சுப்பையாபாண்டியன், ரமேேஷ், வேல்முருகன், செல்வராஜ், மகாராஜன், துரைப்பாண்டியன், வசந்தம் முத்துப்பாண்டி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலா் கந்தவேல், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவா் பி.ஜி.பி.ராமநாதன், மாவட்ட எம் ஜி ஆா் மன்ற துணைத் தலைவா் எஸ்.கே.கருப்பசாமி, எம்.நிவாஸ், சுடலைசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நகர செயலா் ஆறுமுகம் வரவேற்றாா். மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் கே.கண்ணன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். நகர மாணவரணி செயலா் கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com