தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் 10ஆம்து ஆண்டு விழா நடைபெற்றது.
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் 10ஆம்து ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளித் தலைவா் இசக்கிசுப்பையா எம்எல்ஏ தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் இசக்கிதுரை முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் மோனிகா டீசோசா ஆண்டறிக்கை வாசித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 2023-24ஆம் கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பேசினாா்.

பள்ளி துணை முதல்வா் ஜெயபாக்கியா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள், மாணவா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com