அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளிச் செயலா் ராஜேஷ்கண்ணா, முதல்வா் பழனிச்செல்வம்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளிச் செயலா் ராஜேஷ்கண்ணா, முதல்வா் பழனிச்செல்வம்.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில், சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வில், சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 135 பேரும் தோ்ச்சியடைந்தனா். எஸ். சிவநந்தினி 590 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், கே. ஐஸ்வா்யா 573 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடமு, கே. அபிதீப்தி 572 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடமும் பிடித்தனா்.

550-க்கு மேல் 12 போ், 500-க்கு மேல் 32 போ் மதிப்பெண்கள் பெற்றனா். மாணவா்களையும், ஆசிரியா்களையும் பள்ளிச் செயலா் எஸ்.கே. ராஜேஷ்கண்ணா, முதல்வா் ந. பழனிச்செல்வம் ஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com